
நம்ம ஊரு ஷ்ரியா சரண் நடித்த படம் டோரன்டோ பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. இதற்காக படக்குழுவினருடன் டோரன்டோ போயுள்ளார் ஷ்ரியா.
தமிழில் பிசியாக உள்ள ஷ்ரியா 'சைட் பை சைடாக' இந்தியிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடித்த படம் குக்கிங் வித் ஸ்டெல்லா. இப்படத்தில் ஷ்ரியாவுடன் சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள லிசா ரேவும் இப்படத்தில் நடித்துள்ளார். திலீப் மேத்தா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் டோரன்டோ பட விழாவில் பங்கேற்றுள்ளது. பட திரையீட்டில் கலந்து கொள்வதற்காக ஷ்ரியாவும், சீமா பிஸ்வாஸ் உள்ளிட்டோரும் டோரன்டோ சென்றுள்ளனர்.
பட விழாவில் கலந்து கொண்ட நடிகர்
இருவரும் அழகிய புடவையில் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி ஒய்யாரமாக அமர்ந்து வந்த காட்சியை பட விழாவுக்கு வந்தவர்கள் கண்டு ரசித்தனராம். மஞ்சள் நிற சேலை மற்றும் தங்க நிற பிளவுசில் படு கிளாமராக காட்சி அளித்தார் ஷ்ரியா.
நடிகர் நடிகையரின் வருகையைப் பார்ப்பதற்காக திரண்டிருந்த கூட்டத்தினர் கண்கள் எல்லாம் ஷ்ரியாவின் கவர்ச்சி
சைக்ளிங் வித் ஷ்ரியா..!
‘மலை மலை’ பட டீம் இப்போது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டது. இந்தப் படத்திற்கு ‘மாஞ்சா வேலு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கதாநாயகன் அருண் விஜய். இந்தப் படத்தையும் வெங்கடேஷ்தான் இயக்குகிறார். ஒளிப்பதிவில் இருந்து பப்ளிசிட்டி டிசைன்ஸ் வரைக்கும் ‘மலை மலை’ படத்தில் பணியாற்றியவர்களே இந்தப் படத்திலும் பணியாற்றுகிறார்கள்.
இவர் ‘திருட்டுப் பயலே’ என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட, அதைத் தொடர்ந்து ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தைத் தயாரித்தார். இந்தப் படமும் ஹிட்டானது. சமீபத்தில் வந்து அரைகுறையாக ஓடிய ‘மாசிலாமணி’யும் இவர் தயாரிப்பில் வெளிவந்த படம்தான். ‘தில்லாலங்கடி’, ‘கந்தக்கோட்டை’ ஆகியவை இப்போது இவரது தயாரிப்பில் இருக்கும் இரண்டு படங்கள். ‘தில்லாலங்கடி’யில் ஜெயம்ரவி நடிக்கிறார். இவருக்கு ஜோடி தமன்னா. ‘கந்தக்கோட்டை’யில் நகுல் நடிக்க அவருக்கு ஜோடியாக பூர்ணா நடிக்கிறார். இரண்டு படங்களுமே நிச்சயம் வெற்றிப் படங்களாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அகோரம்.
ஆனால் அறிவித்தபடி படம் தயாரிக்கப்படவில்லை. வங்கியில் பெற்ற பணத்தையும் திரும்பச் செலுத்தவில்லை.
அதற்கு பின்பு எந்த வாய்ப்புகளுமே இல்லாததால் சும்மா வீட்டிலேயே இருந்தவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு ‘கண்ணுக்குள்ளே’ படத்தில் கிடைத்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே குறும் படம் ஒன்றில் நடிக்கிறார் அபர்ணா. இந்தக் குறும்படத்தில் இவருக்கு இலங்கை அகதி வேடமாம். ‘ஈழக்கனவுகள்’ என்ற தலைப்பு கொண்ட இந்த குறும் படத்தை கலைவேந்தன் இயக்கி வருகிறார். இலங்கை அகதிப் பெண்ணுக்கு ஏற்படும் காதல்தான் இந்த படத்தில் கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனேயே அழுது விட்டாராம் அபர்ணா.
இவருக்கும் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகை மனஸாவுக்கும் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்க உள்ளது. மனஸா மலையாள ஒளிப்பதிவாளர் ஹேமச்சந்திரனின் மகளாவார். இவர் ‘மகளுடை அம்மா’ என்னும் மலையாள டிவித் தொடரில் சேதுலட்சுமி என்ற கேரட்டரில் நடித்ததன் மூலம் விரைவில் பிரபலமடைந்தவர். தற்போது மனஸாவின் கைவசம் சில தொடர்கள் இருக்கின்றன. திருமணத்திற்குப் பிறகு விக்ராந்த் சம்மதித்தால் அந்தத் தொடர்களில் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் மானஸா. 

அதற்கு அவர் எப்போதுமே யோசித்ததில்லை. ஆனால் அவர் அடுத்து ரிஷ்க் எடுப்பாரா என்று கேள்விக்கணை எழுவது செல்வராகவன் படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்பது பற்றிதான்.
இந்தப் படம் நிச்சயமாக வெற்றிப் படம் தான் என்கிற நம்பிக்கை அவருக்கு மட்டுமில்லை... இயக்குநர் எல்லோருக்கும்தான். இந்தப் படத்தின் போட்டோ ஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் விஷால், நீது சந்திரா பங்கேற்றனர். புகழ்பெற்ற புகைப்படகலைஞர் வெங்கடராமன் ஸ்டில்களைச் க்ளிக்கிக் கொண்டிருந்தார். அப்போது போட்டோகிராபர் அசோசியேசன் உறுப்பினர்கள் நுழைந்து வெங்கடராமனுக்கு தடங்கல் ஏற்படுத்தினர். இதனால் போட்டோ ஷூட் நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் வெங்கடராமன் போட்டோகிராபர் அசோசியேசனில் உறுப்பினராக இல்லாததுதானம்... 

