சென்னையில் இன்று மீடியாக்களுக்கான ‘ஆதவன்’ தீனியை வழங்க வந்திருந்தார் சூர்யா. கூடவே இயக்குனர் K.S.R. மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி. நாயகி நயன்தாரா ஆப்செண்ட். “ அவங்களேட பர்சனல் மேட்டர் எழுதினதுல, அந்த பொண்ணு பொம்பவே அப்செட் ஆகிட்டாங்க. அதுனாலதான் இங்க அவங்க வரல” என காரணம் தெரிவித்த ரவிக்குமார், “ஒரு படம் நல்லா இருக்கு நல்லா இல்லைன்னு எழுத உங்களுக்கு (பத்திரிகைகள்) உரிமைஇருக்கு ஆனா அந்த படத்தை பார்க்கக்கூடாதுன்னு எழுத உங்களுக்கு உரிமை இல்லை” என அறிவுறுத்தினார்.
சூர்யாவுக்கும் சேர்த்து ஒரு அறிவிரை சொன்னார் K.S.R. அது.... “இன்றைய இளம் நடிகர்களில் ரொம்ப டெடிகேஷனாக இருப்பதில், நடிப்பை நேசிப்பதில் சூர்யாதான் நம்பர் ஒன். நாளைக்கு என்ன சீன் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ஹோம் ஒர்க் செய்து ஸ்பாட்டில் அசத்தும் ஒரு திறமைசாலி. வித்தியாசமான கதைகளில் நடிக்கவேண்டும், பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வெறி அவருக்குள் நிறையவே இருக்கிறது. அதற்காக நிறைய ரிஸ்க் எடுக்கிறார். அதை மட்டும் அவர் குறைத்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். உங்களை நம்பி தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் மட்டுமமின்றி குடும்பமும் இருக்கிறது” என்றார்.
“இந்த படத்துல பத்து வயசு பையனா நடிக்கிறேன். இருபது நிமிடங்கள் வரும் ப்ளாஷ்பேக்கில்தான் அப்படி வருகிறேன். இதன் கிராபிக்ஸ் வேலைக்கு மட்டும் நாலரை கோடி ரூபாய் கேட்டார்கள். டைரக்டரோட கிரியேட்டிவிட்டினாலதான் இந்த சீனே உருவானது. அதற்காக அவருக்கு நன்றி சொல்லிக்கிறேன். சரோஜாதேவி மேடத்துடன் நடித்த அனுபவம் என்னால் மறக்க முடியாது. நிறைய விஷயங்களை அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டேன்” என்றார் சூர்யா.
இந்த இரு படங்களைத் தொடர்ந்து கரணுடன் மலையன் படத்தில் நடித்தார். தற்போது மாத்தியோசி படத்தில் நடித்து வருகிறார்.
இது பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில பத்திரிகைகள் யாரெல்லாம் பேசியாது... என்னவெல்லாம் பேசினார்கள் என்பதைக் கவனமாக பேசினார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு அவர்களுடைய செய்திகளை எல்லாம் இனிமேல் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது. அவர்கள் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளன. அந்த லிஸ்ட் விவேக், சேரன், சத்யராஜ் என்று போய்க் கொண்டிருக்கிறது. இது தமிழ் சினிமாகாரர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
இந்த தீபாவளிக்கு வெளிவரும் படங்களின் எண்ணிக்கையை ஒரு கை விரல்களிலேயே எண்ணிவிடலாம். இதுவரை உறுதி செய்யப்பட்ட தகவல்படி நான்கு படங்களே வெளிவரவுள்ளது. சூர்யா, ஜெயம் ரவி படங்களுடன் போட்டிப்போடப்போவது நமீதா நடித்துள்ள ‘ஜகன் மோகினி’ படம்தான்.
இதற்கு காரணம் என்னவோ ஏதோ என்று ஆராய்வது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் இப்போது சந்தியா எக்கச்சக்க பிஸியாக இருக்கிறார். கையில் வரிசையாக தமிழ் படங்கள். இது போதாது என்று தெலுங்கில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தலை கால் புரியாத சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கும் சந்தியா, இன்னும் சில வருடங்களில் தமிழ் சினிமாவின் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பாராம். அந்த இடத்தை நோக்கி தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறாராம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஷமிதாவுக்கு, ஷில்பா ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் கொடுத்துள்ளாராம். இதுகுறித்து ஷமிதா கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப் போவதாக தெரிய வந்தவுடன் அதுகுறித்து ஷில்பா எந்தக் கருத்தும் சொல்லவில்லை. நீயே முடிவு செய்து கொள் என்று மட்டும் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நான் முடிவெடுப்பதிலும் அவர் தலையிடவில்லை. அவர் கொடுத்த ஒரே அட்வைஸ் - நீ நீயாகவே இரு என்பது மட்டுமே என்றார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உளள மார்க் ஸ்வர்ணபூமியில் 11ஆம் தேதி நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்டமான மேடை அமைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண சுமார் முப்பதாயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களை அவரது இசையில் ஹரிகரன், சாதனாசர்கம் உள்பட பல புகழ்பெற்ற பாடகர்கள் பாடுகிறார்கள்.
அந்தப் பத்திரிகையில போட்டோவோட செய்தி பார்த்தப்போ எனக்கே மனசு சரியில்லை. ஒருவேளை ஏப்ரல் ஒண்ணா இருக்குமோன்னு நினைச்சேன். ஆனா தேதியைப் பார்த்தப்போதான் இது சீரியஸ் மேட்டர்னு புரிஞ்சது. ஒரு வேலையும் ஓடல. என்ன செய்யுறதுன்னே தெரியல. 
லிங்குசாமி தமது சொந்த பட நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தயாரித்து இந்தப் படத்தை இயக்கியும் வருகிறார். இந்தப் படத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்வது என முடிவு செய்துள்ளார் லிங்குசாமி. தமன்னாவை வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களிடம் மோதும் கார்த்தி சுமார் பதினெட்டு வில்லன்களுடன் மோதுகிறாம். மும்பையைக் கலக்கும் தாதா கேரக்டரில் சோமன் நடிக்கிறார். தமன்னாவைக் காப்பாற்ற இத்தனை பேருடன் மோதுகிறீர்களே... கவனமா மோதுங்க... என்று படப்பிடிப்பில் உள்ளவர்களே அவரை கலாய்க்கிறார்களாம்....
கவர்ச்சி காட்சியில் தனக்கு பதிலாக தனது சாயல் உள்ள ஒருவரை நடிக்க வைத்து ஏமாற்றிவிட்டதாக ஜெய் ஆகாஷ் மீது புகார் கூறியிருந்தார் சுனைனா. இது டூப்பா, அல்லது சுனைனாதானா? என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அதுவரை கொடுக்காமல் வைத்திருந்த மிச்ச படங்களையும் கொடுத்து பிரச்சனையை பெட்ரோல் ஊற்றி எரிய விட்டார் ஜெய் ஆகாஷ். அதற்கு பிறகும் இவர் மீது சுனைனாவின் எரிச்சல் ஓவராக விழ, என்னை அவமானப்படுத்திய அவர் மீது வழக்கு தொடருவேன் என்றார் ஜெய். அவ்வளவுதான். அத்தனையும் பொய் என்று குரல் கொடுத்த சுனைனா கப்சிப். அந்த படத்தில் இருப்பது நான்தான். சின்ன பொண்ணா இருக்கும் போது தெரியாம நடிச்சிட்டேன். இப்போ அதை வெளியிடணுமா? என்று இறங்கி பேச ஆரம்பித்திருக்கிறார்.
ஆர்யா தயாரித்து வரும் படித்துறை படத்தை பாலாவின் உதவியாளர் இயக்கிவருகிறார். இதனால் இயக்குநருக்கு தனி அலுவலகம் போட்டுக் கொடுத்து பட்ஜெட்டையும் ஒதுக்கிக் கொடுத்து சுதந்திரமாக விட்டிருக்கிறார் ஆர்யா.