
படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் ஆன வரைக்கும் என்ன எடுத்திருக்கிறீர்கள் ...? ரஷ் போட்டுப் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்தில் இது வரை எடுத்தக் காட்சிகளைப் பார்த்த ஆர்யாவுக்கு ஏகப்பட்ட ஷாக். இயக்குநர் சொன்ன கதையின்படி ஒரு காட்சி கூட இல்லையாம். ஏகத்துக்கும் இதனால் டென்ஷனான ஆர்யா, ‘என்ன... இது... சொன்னவற்றில் ஒரு காட்சி கூட இல்லை... சரி, மறுபடியும் படப்பிடிப்புக்குப் போங்க... அடுத்த முறை நான் பார்க்கிற போது என்கிட்ட சொன்ன காட்சிகள் படத்தில் இல்லாவிட்டால் படம் டிராப்தான்... என்று டென்ஷனாக ஆர்யா சொல்ல...’ மறுபடியும் படப்பிடிப்புக்குக் கிளம்பியிருக்கிறார் இயக்குநர்.
No comments:
Post a Comment