Friday, December 18, 2009
Worth to watch,100% Logical Entertainment
Starring: : Vijay, Anushka.
Direction: Babu Sivan
Music: Vijay Anthony
Production: AVM
The sparkling stunts, the fiery punch lines, the signature lighter moments and some foot tapping numbers, everything that makes a Vijay film worth your time in theaters are there in his latest offering Vettaikaran. But then, every film of Ilaya Thalapathi has all these things, you might ask. Yes, but it is the execution that makes each one different from the other and the question as you enter theaters to watch this movie is whether newcomer Babu Sivan has managed to pull the formulaic one man army theme out of the rut that it has recently fallen into.
The storyline is very familiar to anyone who follows Vijay movies. A small town do-gooder (Vijay) idolizes an honest super cop of his town. The cop is merciless against all evil forces, an encounter specialist who doesn’t believe in arrests and judicial procedures; he just guns down the perpetrators. The small town do-gooder wants to emulate this cop. But, the only problem facing him is that to become an IPS officer, one must first pass out of school and then get a graduate degree. His failure at academics is an irritant to his father, quite understandably. Keeping his eventual dream in mind, he somehow gets over the hurdle and heads to the big metropolis (Chennai) to seek his graduation and the IPS dream. Chennai, expectedly, greets to him a) good college education b)part time employment and c)a heinous goon whose crime rate is like no one that he has seen before. The rest is all about the mission to eradicate evil. How does he do it? Does he become an IPS officer and bring them to law or does he become a force on his own, hunting them down like the title of the movie suggests? Find out in theaters. And yes, there is a love story in the midst of all this which you are bound to notice because of the songs.
After hearing the synopsis one might be excused for branding this another stereotype fair. But, this one is better than that. Yes, it is undeniably a full fledged commercial flick with a lot of heroism and related stuff, but there is also a certain level of finesse in the execution. The first half is a whole lot of fun. Vijay puts on a jolly and youthful demeanor which has worked very well. Along with Sathyan, they create many an enjoyable moment. The scenes on the train journey, where Vijay meets Anushka for the first time, have really come out well. It is the second half where the predictability starts to set in. A few clichés later, like the hero’s transformation in the duration of a song, you almost know where the film is heading. The script, which remained alright for most parts, looks unduly stretched during the final portions, the end could definitely have been crisper.
The film, in spite of its flaws and stereotypes, is bound to click with Vijay fans. The main reason for that is the seemingly rejuvenated Vijay on screen. He looks refreshed, energetic and lends zing to the proceedings on screen. His dance moves have not lost any of their sheen, the opening number ‘Naan Adicha’ is a cracker that will surely be lapped up by his fans. Junior Vijay’s act towards the end of this number is very likeable. The ‘karigalan’ song too looks and sounds very good while ‘Puli Urumuthu’ is the typical one that catalyses the transformation of the protagonist. Besides these, the other songs don’t gel well into the narrative which is a drawback. The highly anticipated Vijay-Anushka chemistry does not provide any spark on screen which disappoints. Surprisingly, Anushka does not look as ravishing as usual and she also does not get much footage in the film other than songs. It is a bit of downer for the actress after the Arundhathi high.
Other performances live up to the requirements of the script. Sathyan, along with Vijay, makes the first half work with his comic acts. Saleem Ghouse is the typical bad man while VMC Haneefa leaves a mark in his small role. Sukumari shows her experience in the portions given to her and Sayaji Shinde is in full form as a cop loyal to the evil master. Babu Sivan must be commended on a good effort, thought not without its flaws. He has handled the dialogue department with care and come out with good results. Action is a regular Vijay style and will cater to his fans.
Vettaikaran is an out and out Vijay film, straight to his fans who are bound to be happy with the outcome, considering the last two offerings which did not please many. A fun first half and an action packed but predictable and a bit jaded second make a pretty reasonable final product for all those who don’t mind commercial mass masala without caring for things such as reason or logic.
Verdict: Worth to watch,100% Logical Entertainment
Rank:x x x [out of 5]
Thursday, December 17, 2009
Vettaikaran Review by Members,Vettaikaran Movie Review
Source:http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=433110&tid=5416112300431400476&na=4&nst=1&nid=433110-5416112300431400476-5416217664567916172
flm kewl macha...logic elaam sothapaama paarthu irukaaga...comedy scenes ar kewl though some r irritatin...thalaivar dance n his chemistry wit anoushka is really awesome...compared 2 villu dis is 1000 times better da...sure hit...inga kuwait la sema terror aa irunchu...i didnt miss d chennai flavour...vijay intro thaarumaaru...flm a yaarum de promote panalanaa surely it l b a blockbuster...nother ghilli typ success is on cards 4 our vijay...:|
athuku ila macha already its 2 late here...no issues da...i dnt wana spoil d hype bein created thr...apdiyae poyu paarunga...convey dis 2 deepak lso...i bet dat yu wnt b disappointed dis tym...thalaivar intro kaagavae flm thirumba thirumba paarkalaam...k macha...gtg gdnyt cya 2mrw...pls scrap me bout d celebrations thr in our place aftr its release n its opinion wit d ppl thr...
Yakubu, its a 6 AM show in Ambattur Rakki.... MASS theatre..
Vettaikaran, will be another Thirumalai in Vijays Career.. At the time of Thirumalai release too, fans were in kolai verri to make the movie a grand success, as few of his earlier movies did not set box office on fire and as usual the media dogs, were targetting Vijay..
Vethanaikappuram varum Vetri yeppavumae Tharu mara irrukumm...
I am damn positive abt Vettaikaran..
3:31 am (3 hours ago)
ப்ரியமுடன் ÿãkµß
kalakkurom .. na evening show poren.. porampokku pasanga inga morning show lam poda maatenguraanga..
3:38 am (3 hours ago)
hari nair
i have seen vettaikaran 2 times here in bahain....it wil be a massive block buster movie of this yr.....it wil be a Badsha for vijay.....thalaivar's comedy,dance everythng is good....screen play and direction is good....really awesome
3:40 am (2½ hours ago)
PREM - VETTAIku
Ok Ghillis,
Ciao.. will update our Balaji Sridharan, with Vettaikaran as when possible during the course of the movie... Will be moving straight to Albert after that, for the first 3 shows there..
I am sure, its going to be gala time in the community today.. 100% Vettaikaran will be a smash hit..
Dec 18th.. The day of MASS....
Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran ReviewVettaikaran ReviewVettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran ReviewVettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review,Vettaikaran Review
wwww.latesttamilmp3songs.com
Sunday, December 13, 2009
கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுகின்றது : நேஹா தூபியா
ஷாருக்கானும், செக்ஸும்தான் பாலிவுட் டில் நல்ல விலை போய்கிறது என்று கூறி முன்பு பரபரப்பை ஏற்படுத்தியவர்தான் நேஹா. தான் கவர்ச்சியாக நடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கவர்ச்சியாக நடிப்பது அலுப்பு தட்டுவதாக கூறியுள்ளார் நேஹா. அதீத கவர்ச்சியாக தான் இருப்பதே தனக்கு எதிராக போய் விட்டதாக சலிப்புடன் கூறுகிறார் நேஹா.
முன்னாள் மிஸ் இந்தியாவான நேஹா கயாமத், ஜூலி படங்களில் பிரமாண்டக் கவர்ச்சியுடன் கலக்கியவர். தான் சீரியஸ் ரோல்களில் நடித்தும் கூட கவர்ச்சிகரமான கேரக்டரில்தான் என்னை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்கிறார் நேஹா.
செக்ஸி என்ற வார்த்தையையே நான் வெறுக்க ஆரம்பித்துள்ளேன். அந்த அளவுக்கு அது எனக்கு எதிராக போய் விட்டது என்று கூறும் நேஹா, நான் நல்ல கேரக்டர்களில் நடித்துள்ள மித்யா, சிங் இஸ் கிங், மகாரதி ஆகியவற்றை மக்கள் மறந்து விட்டனர். இது வருத்தமாக இருக்கிறது என்கிறார்.
ரஹ்மான் சகோதரியின் இசை
ஆஹா ஓஹோ என்று ஓடுகிற படமாகவும் இருக்காது. இதனால் இவருடைய பெயரும் கொஞ்சம் பிரகாசமாக இல்லைதான். இப்போது இவர் ‘பேசுவது கிளியா’ என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் எய்ட்ஸ் நோயின் பாதிப்புகளையும் அது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிற படம். இதனாலேயே இந்தப் படத்திற்கு உடனடியாக இசை அமைத்துக் கொடுத்திருக்கிறார் ரைஹானா. இந்தப் படத்தில் விருட்சிகா என்ற பெண் பாடலாசிரியர் ஒருவரும் ஒரு பாடல் எழுதியுள்ளார்.
இந்தப் படம் குறித்து அதன் இயக்குநர் கௌரி சங்கர் ‘எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் நட்பு கரம் கொண்டு அவளை அரவணைக்கும் நண்பர்களையும் மையப்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளேன்’ என்கிறார்.
பிரகாசமாக ஒளிருமா ‘ஆயிரம் விளக்கு’
இவர் ‘பிப்ரவரி 14’ என்ற மொக்கையான படத்தை எடுத்தவர். சமீபகாலமாக படம் இல்லாமல் சுருண்டு கிடந்தவருக்கு இப்போது ஒரு வாய்ப்பு. இந்தப் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிப்பவர் ஷானாகான். இவர் ஏற்கனவே சிம்புவுடன் ஜோடி போட்டவர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன.
சாந்தனுவை இந்தப் படத்தின் கேரக்டருக்கு ஏற்றார்போல் மாற்றிவிட்டாராம் இயக்குநர். அப்படி என்ன கேரக்டர் என்று கேட்டால் ‘அதெல்லாம் சஸ்பென்ஸ்...’ என்று பொடி வைக்கிறார்.
என்னமோ போங்கப்பா... ஆயிரம் விளக்கு.... பிரகாசமாக எரிஞ்சா சரி...!
ஆர்.கே. நடத்தும் ஸ்னூக்கர் போட்டி
அடுத்து இயக்குநர் பி.வாசு இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் ஆர்.கே. இவர் சமீபத்தில் ‘வாங்க சாப்பிடலாம்’ என்ற உணவகத்தை சென்னை தியாகராய நகரில் தொடங்கினார். இந்த உணவகத்துடன் இணைந்த விஐபி ஆக்ஸஸ் கிளப் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தையும் நடத்தி வருகிறார்
ஆர்.கே. இங்குள்ள வி.ஐ.பி. அக்ஸஸ் கிளப்பில் சர்வதேசத் தரம் கொண்ட ஸ்நூக்கர் அரங்கு அமைத்துள்ளார். இந்த அரங்கில் விஐபி மேட்ரிக்ஸ் ஆல் இந்தியா இன்விடேஷன் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.. போட்டியில் வெல்லும் வீரருக்கு முதல் பரிசாக ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இரண்டாவது வீரருக்கு ரூ. 90,000மும் அரையிறுதி வரை வரும் வீரருக்கு ரூ 50000-மும், காலிறுதிப் போட்டி வரை வரும் வீரர்களுக்கு ரூ 25000-மும் பரிசாக வழங்கப்படும்.
வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வாரம் நடக்கும் இந்த போட்டியில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பா படம்... ரஜினி விருப்பம்
பா படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யும் அளவு உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறியுள்ளார். |
சென்னையி்ல் நேற்று முன்தினம் பா திரைப்படத்தைப் பார்த்தார் ரஜினி. அவருடன் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா மற்றும் மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோரும் இந்தப் படம் பார்த்தனர். படம் பார்த்து விட்டு, கருத்து தெரிவித்த ரஜினி, "அமிதாப் எப்போதுமே அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்து வந்துள்ளார். மொழிகளைத் தாண்டி இந்தப்படம் பெரும் வரவேற்பைப் பெறும். குறிப்பாக தமிழில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும்" என்றார். இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, "அதுபற்றி இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது" என்றார் ரஜினி. ரஜினி நடித்தால் கண்டிப்பாக அது 'சூப்பர் பா'..! |
முன்செல்ல |