Friday, January 1, 2010

Commercialism is not child’s play

Who is a good actor or what is good acting? To make it simple, let us try a more direct question. Which is the better performance – Prakash Raj in Kancheevaram or Vijay in Vettaikaran? Many of you might find this comparison absurd. That is completely understandable because it is difficult to adjust to a comparison which is never thought of and involves two performances that are poles apart in scope. But, let us persevere with it. Is it Prakash Raj in Kancheevaram or Vijay in Vettaikaran? To enable everyone to connect with the type of comparison that is being attempted, let us try Kamal in Anbey Sivam and Vijay in Ghilli (assuming that almost everyone has seen both these movies). Again, this is one comparison that will look totally against convention and preset notions about good acting. There is absolutely no doubt that almost everyone, if not absolutely everyone, will plump for the portrayal of Nalla Sivam by the legendary Kamal Haasan. There is absolutely nothing wrong with the choice. It was indeed a master class from Kalaignani. But, this is not about Kalaignani, this is about the other actor, Vijay, and the breed of actors that he represents








What is the class that Vijay represents? The actor, who plays to the galleries, makes movies for fans, looks to entertain and doesn’t care much about critics. One gets the feeling that this class of actors is not sometimes given the respect that is their due. Not that they seem to particularly care, they are happy to see the masses enjoying their films. But, there seems to be a general opinion floating around amongst the so called A class audiences about the full-fledged commercial actor. Some of the important points seem to be; 1. they have no brains or have stopped using them 2. they can’t act even if their life depended on it 3. can’t do anything except dance, fight and look good 4. are obsessed with their larger than life image.

Yes, some of the points mentioned here might be a bit exaggerated. But, it cannot be denied that there are many people who do carry opinions that are very much similar to the above mentioned. The point is that many of the commercial heroes of our times are taken for granted. The skill and charisma that they bring to the screen is sometimes totally ignored because they are supposed to be stereotypical or clichéd. The thing that we tend to forget sometimes is that the job they do is not everybody’s cup of tea.

It has to be admitted that pulling off a larger than life character, mouthing punch lines, bashing up 50 odd men single handedly and other such cinematic items is not child’s play. Let’s try thinking of it this way- which is the bigger challenge- playing a true to life character or a larger than life character? Playing a true to life character demands a actor to behave much like an ordinary man would do in situations that life throws at him. But, a larger than life character demands an actor to create a mould for himself, craft his own style ad become a different person, a type that does not exist in normal life. True to life characters have templates, models and examples – a larger than life character has none (except in cinema). The energy, the inspiration and the ideas have to come from within the performer. It takes a lot of work, thought and talent to make an audience take a liking to an actor in a larger than life role.

It is not every actor who can pull off a 5 fight, 5 songs and punch dialogue routine without looking silly. Only a select few have that level of screen presence and persona to make the audience (not all sections) clap in delight when they go through these predictable yet enjoyable routines. One also feels that the delivery of the punch dialogue is one of the least appreciated skills in the film industry. It takes tremendous confidence and faith in one’s ability to say lines that sometimes outgrow the script itself. Very few actors can mouth such lines without eliciting sniggers and sneers from the audience.

To see the point more clearly, try answering this question. How many commercial ‘larger than life stars’ have at least one well performed true to life character to their credit? Almost everyone, would be the answer. Every commercial star has played a down to earth guy at least once in their career if not more number of times. But, can the converse be said about actors who play only the real-life type of characters. That is, does every ‘reality’ actor have at least one ‘larger than life’ role to their credit? Very few have been successful in such attempts.

Our full fledged commercial heroes do have the ability (they may not be class actors) to play some really well fleshed out characters. But, they do their kind of stuff in the industry because that is what is given to them. This might be a controversial statement, but, a good character actor is easier to replace than a commercial star. Character artistes have specializations – some are good at comedy, some at sentiments, some at villainy, some at action etc…. but, a commercial hero is expected to do just about everything in a 3 hour film. He plays the loving son (sentiment), the man in love (romance), capers around with the comedian, dances frenetically in songs and is full of energy in the stunts. A person who can carry of all this at a time is definitely talented. It is this ambivalent skill set of a star that is sometimes portrayed as silly mindless commercialism because ‘he is capable of nothing else’.

Yes, commercial stars do fail. When they fail, they look miserable to the point of being a joke. That is because making such cocktails of entertaining ingredients has a very fine balance which can easily be upset. Making commercial entertainers is a tight rope walk and our commercial heroes are at it all the time. That is why we see them falter and fall at times. But, let us not hold it against them and certainly let us not accuse them of being non-talented dim wits who cannot act. Look at the skills that they have, the entertainment that they deliver and the mass appeal that they command – you might be convinced that it takes a lot of skill and work to be one of that kind. Let us give them the respect that is their due.

Thursday, December 31, 2009

சசிக்குமார் வாங்கிய படம்



அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் ஷான்குமார் நடித்த படம் கதை. இப்படத்தை இயக்கியிருப்பது மோகமுள் அபிஷேக்.




மௌனம் பேசியதே, நந்தா ஆகிய படங்களை தயாரித்த ராஜன் ராதாகிருஷ்ணன்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளன் ஒருவனின் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களைதான் இந்த படம் விவரிக்கிறது. கடைசி இருபது நிமிட க்ளைமாக்சை யாராலும் யூகிக்க முடியாது என்றெல்லாம் பந்தயம் கட்டுகிறார்கள் படக்குழுவினர்.
அவரவர் படங்களை அவரவர் போற்றிக் கொள்வது இயல்புதான் என்றாலும், “இவங்க சொன்ன மாதிரி படம் நல்லாதான் இருக்குமோ” என்று திரும்பி பார்க்க வைக்கிறது ஒரு விஷயம். இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக, ஏன், ஒரு விநியோகஸ்தராகவும் வெற்றி பெற்றிருக்கிற சசிக்குமார் இந்த படத்தின் மதுரை ஏரியாவை விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம்.
இந்த தகவல் கோடம்பாக்கத்தில் பரவியதால், கதை மீது தனி கவனம் செலுத்துகிறார்கள் மற்ற விநியோகஸ்தர்களும். அதற்குள் படத்தில் ஹீரேவாக நடித்திருக்கும் ஷான்குமாருக்கு எராளமான ஆஃபர்களாம்.



நயன்தாராவை முந்தும் சமிரா



தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டி  மலையாளப் படத்தில் முதன் முறையாக நடிக்கிறார்.



மோகன்லால் ஜோடியாக நடிக்கும் இப்படத்துக்கு 'கேசினோவா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மலையாளத்தில் நடிக்க கேட்டதும் முதலில் தயக்கம் காட்டிய சமீரா பெரும் தொகையை சம்பளமாக தர தயாரிப்பு நிர்வாகம் சம்மதம் தெரிவித்ததும் உடனே ஒகே சொல்லி விட்டாராம்.
'பாடிகாட்' படத்துக்கு நயன்தாரா வாங்கிய ரூ.60 லட்சம்தான் மலையாள சினிமாவில் இதுவரை அதிகபட்ச ஹீரோயின் சம்பளமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்த சம்பளத் தொகையை முறியடித்து இருக்கிறதாம் சமீராவின் ஒப்புதல்.


Tuesday, December 29, 2009

கவர்ச்சி கஸ்தூ‌ரி

கடந்த சில வாரங்களாக கோடம்பாக்கத்தில் நடக்கும் விழாக்களுக்கு டாணென்று ஆஜராகிவிடுகிறார் நடிகை கஸ்தூ‌ரி. விழா நாயகர்களை படம் பிடிக்கிறார்களோ இல்லையோ, கஸ்தூ‌ரியை வளைத்து வளைத்து படம் எடுக்கிறார்கள். காரணம் அவரது காஸ்ட்யூம்.

உடலின் முக்கியமான இடங்களை மறைப்பதற்கே திணறுகிறது கஸ்தூரி அணிந்து வரும் காஸ்ட்யூம்கள். ‌ரிட்டையர்ட் ஆக வேண்டிய வயதில் இதென்ன வம்பு என்று வாய் பிளக்காதவர்களே இல்லை. அந்த ஆச்ச‌ரியத்து விடை கிடைத்திருக்கிறது.

வேறொன்றுமில்லை, மீண்டும் படங்களில் நடிக்கிறார் கஸ்தூ‌ரி. துரை தயாநிதி தயா‌ரித்திருக்கும் தமிழ் படத்தில் கஸ்தூரிக்கு முக்கியமான வேடமாம். கவர்ச்சியான வேடம் என்று தனியாக கூற வேண்டியதில்லை.

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அனுபவம் கஸ்தூரிக்கு இருக்கிறது. மீண்டும் ஆடுவதற்கு கஸ்தூரி தயார். தயா‌ரிப்பாளர்கள்தான் கண்டு கொள்வதில்லையாம். அழகழகான பெண்கள் இருக்கையில் ஆ‌ண்ட்டிகளுக்கு வாய்ப்பு கொடுக்க முடியுமா?

அசின் படுக்கையறையில் சல்மான் கான்?!

"சல்மான்கான் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தார் என்று சொல்வது பொய் பொய் பொய்... இதை இன்னும் எத்தனை தடவை சொல்றது?" என சலித்துக் கொள்கிறார் அசின்.

அசின் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல்வேறு செய்திகளும் வதந்திகளும் வந்தவண்ணம் உள்ளன.

இதில் லேட்டஸ்ட் அவரையும் சல்மான்கானையும் இணைத்து வரும் கிசுகிசுக்கள்தான்.

மும்பையில் அசினுக்காக சல்மான்கான் ஒரு பெரிய வீடு வாங்கித் தந்திருப்பதாகவும், இந்த வீட்டில் அசின் மட்டுமே தனியாக வசிப்பதாகவும் முன்பு கூறப்பட்டது. மேலும் தொடர்ந்து அப்பாவுடன் செட்டுக்கு வருவதையும் சல்மான்கான்தான் தடுத்தார் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது மாதிரி, அசின் படுக்கையறையில் சல்மான்கான் இருந்தார் என்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை கிசுகிசு எழுத ஆடிப்போனார் அசின்.

நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அசின், "இதற்கெல்லாம் என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்கள்... நான் எத்தனை தடவைதான் மறுப்பு சொல்றது?

சென்னைல பத்திரிகைக்காரங்க எவ்ளோ நல்லவங்க தெரியுமா.. இங்குதான் ரொம்ப மோசம். என் பெட்ரூம்ல சல்மான் இருந்ததை இவங்க பார்த்தாங்களா?

எனக்கு சன்மான் கான் வீடு வாங்கித் தரவில்லை. இது பொய் செய்தின்னு நூறுவாட்டி சொல்லிட்டேன். ஆனா தொடர்ந்து இதையே எழுதறாங்க. அவருக்கும் எனக்கும் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்ல. மும்பையில் எனக்கு இன்னொரு வீடு இருப்பது உண்மைதான். ஆனா இரண்டுமே நான்தான் வாங்கினேன். என் வசதிக்காக வாங்கினேன். எப்பவும் எங்கப்பா அம்மா கூடதான் இருக்கேன்!" என்கிறார் கொதிப்புடன்.

இருந்தாலும் மீடியா அடங்கவில்லை... நெருப்பில்லாமல் புகையுமா? என் கேளிவிக்குறியோடுதான் அசின் மறுப்பையே வெளியிட்டுள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!!

அபிஷேக்குடன் அசின்!

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார் அசின். ஆனால் அந்தப் பாத்திரத்தில் தனக்கு வெயிட் இல்லை என்று கூறி பின்னர் விலகிக் கொண்டார்.

இப்போது மீண்டும் அபிஷேக்குடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது அசினுக்கு.

இந்தப் புதிய படத்தில் அபிஷேக் ஜோடியாக நடிக்கவிருந்தவர் அவரது ரியல் ஜோடியான ஐஸ்வர்யா ராய். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, இப்போது அந்த இடத்தை அசினுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளனர் படத்தை உருவாக்கும் பர்ஹான் அக்தரும் ரிதேஷ் சிந்த்வானியும்.

"கிட்டத்தட்ட இந்தப் படத்தில் அபிஷேக் ஜோடி அசின்தான் என்பது உறுதியாகிவிட்டது. அபிஷேக்கும் அசினும் நல்ல பொருத்தமான ஜோடிதான். நிச்சயம் பாலிவுட் டைக் கலக்குவார்கள்..." என்கிறது பாலிவுட் மீடியா.

எப்படியோ, அடுத்து எந்தப் படம் செய்வது என்ற ஐடியாவே இல்லாமல் இருந்த அசினுக்கு தானாக வந்திருக்கிறது இந்த வாய்ப்பு. ஜெயிப்பாரா பார்க்கலாம்.

MailPrint ஏ.ஆர். மட்டும்தானா? நாங்களும்தான்...

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தானா? நாங்களும்தான் வெளிநாட்ல போயி மியுசிக் கம்போஸ் பண்ணுவோம்ல... என்று கிளம்பியிருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.

இதற்கு முன்பு சென்னையில இருந்து இசை அமைத்து வந்த ஹரிஸ் ஜெயராஜ் இப்போது லண்டனுக்கு வண்டிபிடித்து கிளம்பி விடுகிறார். கேட்டால் இனிமேல் இசை அமைப்பது அங்கே தான் என்கிறார். இதற்கு முன்பு சமீபகாலமாக இசைப்புயல் தான் இதைப் பின்பற்றி வந்தார். இப்போது ஹரிஸ் இதை பாலோ பண்ணுகிறார் போலும்.

சமீபத்தில் இவர் புக்கான படத்தின் இசையை இங்கேயே வைத்து போட்டுத்தருமாறு சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் அதை மறுத்துவிட்ட ஹரிஸ் ஜெயராஜ், ‘லண்டனுக்கு வாங்க....’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் இயக்குநனரும் அவரது உதவியாளர்களும் லண்டனுக்கு பயணித்திருக்கிறார்கள். தன் சொந்தச் சொலவில் போனாலாவது பரவாயில்லை. தயாரிப்பாரின் செலவில் இவர்கள் போவதால் தயாரிப்பாளர் பட்ஜெட்டில் பாதி இதற்கே கரைந்து விடுகிறது என்று முணுமுணுக்கின்றனர் சிலர்.

கேட்க வேண்டியவர்களுக்கு கேட்டால் சரி...!

MailPrint ஏ.ஆர். மட்டும்தானா? நாங்களும்தான்...

ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும்தானா? நாங்களும்தான் வெளிநாட்ல போயி மியுசிக் கம்போஸ் பண்ணுவோம்ல... என்று கிளம்பியிருக்கிறார் ஹரிஸ் ஜெயராஜ்.

இதற்கு முன்பு சென்னையில இருந்து இசை அமைத்து வந்த ஹரிஸ் ஜெயராஜ் இப்போது லண்டனுக்கு வண்டிபிடித்து கிளம்பி விடுகிறார். கேட்டால் இனிமேல் இசை அமைப்பது அங்கே தான் என்கிறார். இதற்கு முன்பு சமீபகாலமாக இசைப்புயல் தான் இதைப் பின்பற்றி வந்தார். இப்போது ஹரிஸ் இதை பாலோ பண்ணுகிறார் போலும்.

சமீபத்தில் இவர் புக்கான படத்தின் இசையை இங்கேயே வைத்து போட்டுத்தருமாறு சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர். ஆனால் அதை மறுத்துவிட்ட ஹரிஸ் ஜெயராஜ், ‘லண்டனுக்கு வாங்க....’ என்று சொல்ல வேறு வழியில்லாமல் இயக்குநனரும் அவரது உதவியாளர்களும் லண்டனுக்கு பயணித்திருக்கிறார்கள். தன் சொந்தச் சொலவில் போனாலாவது பரவாயில்லை. தயாரிப்பாரின் செலவில் இவர்கள் போவதால் தயாரிப்பாளர் பட்ஜெட்டில் பாதி இதற்கே கரைந்து விடுகிறது என்று முணுமுணுக்கின்றனர் சிலர்.

கேட்க வேண்டியவர்களுக்கு கேட்டால் சரி...!

கதாநாயகன் மேலே விழுந்த குதிரை...

கும்ப மேளா மாதிரி ‘கும்பல் மேளா’ நடத்துவதில் தமிழ் சினிமாவுக்கு நிகர் அதுவேதான். ஆக்ஷன் படம் ஏதாவது நன்றாக ஓடினால் அதன்பின் வருகிற படங்கள் எல்லாம் ரத்த கறையோடுதான் வரும்.

லேடீஸ் சப்ஜெக்ட் படம் ஓடுகிறதா? திபு திபுவென்று அது மாதிரி கதைகளின் பின்னாலேயே ஓடுவார்கள். ஆனால் தனக்கென்று தனி ஸ்டைலை மேற்கொள்கிற இயக்குனர்கள் ஒரு சிலரே. இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம், தமிழ்சினிமாவின் பழைய ட்ரென்ட்டை மீண்டும் துணிச்சலாக புதுப்பித்தவர் சிம்புதேவன்.

அவரது லேட்டஸ்ட் படம் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். தமிழ்சினிமா மறந்தே போய்விட்ட கௌபாய் ஸ்டைல் படத்தை மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் சிம்பு. இதற்காக அவர் மெனக்கட்டது கொஞ்ச நஞ்சமல்ல. ரெஃபரன்ஸ் தேடி அவர் அலைந்ததையே தனி கதையாக படம் பிடிக்கலாம் போலிருக்கிறது. அதுபோகட்டும்...

படத்தில் நடிக்கிற லாரன்ஸ், லட்சுமிராய், சந்தியா, பத்மப்ரியா ஆகியோருக்கும் இது புது அனுபவம்! புது லொக்கேஷன், புதிய ஸ்டைலில் ஆடைகள் என்று கடந்த சில மாதங்களாக வேறொரு உலகத்தில் வாழ்ந்தார்களாம் அத்தனை பேரும். அவுட்டோர் ஷ§ட்டிங்கில் ஒளிப்பதிவாளர் அழகப்பனுக்குதான் திண்டாட்டம் என்றார் சிம்புதேவன். நடிகர் நடிகைகள் அனைவருக்கும் தோல் ஆடைகள்தான் காஸ்ட்யூம். வெயில் அதிகம் அடித்தால் அவர்கள் வெந்து போய்விடுவார்கள். லைட்டிங் இல்லையென்றால் அழகப்பன் வெந்து போய்விடுவார். இதையெல்லாம் மீறிதான் படத்தை அழகாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் என்றார் சிம்புதேவன்.

“முதல் நாள் படப்பிடிப்பில் குதிரை மீது ஏறினேன். அது என் மேல் விழுந்துவிட்டது” என்றார் லாரன்ஸ். அந்த குதிரை மீது எந்த ஹீரோயின் இருந்தாரோ?

பொங்கலுக்கு மோதப்போகும் படங்கள்

சினிமா ரசிகர்களுக்கு இந்தப் பொங்கல் தித்திப்பான பொங்கலாக அமையவிருக்கிறது. ஆனால் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் பாவம்... அவர்களுக்கு எந்தப் படமும் இல்லை.

பொங்கல் ரேஸில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஜக்குபாய்’, ‘குட்டி’ ஆகிய படங்கள் மோதுகின்றன. இந்த படங்கள் அத்தனையும் ஒன்றுக்கொன்று சளைக்காதவை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம்.

‘கோவா’ படத்தை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார் ‘சரோஜா’ டீம் நடித்துள்ளது. எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள விஷால் நடித்து வெளிவரும் படம் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’. ‘ஜக்குபாய்’ சரத்குமார் - ஸ்ரேயா நடித்துள்ள படம். தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து வரும் தனுஷ் நடித்து வெளிவரும் படம் ‘குட்டி’. இந்தப் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கோவா’ ஆகிய இரண்டு படங்களும்தான் எதிர்பார்ப்பில் இருக்கின்றன.

தனுஷின் ‘குட்டி’ படம் எப்படி இருந்தாலும் ஓடிவிடும்.. காரணம் தொடர்ந்து வரும் தனுஷின் வெற்றி, இது மட்டுமின்றி இந்தப் படத்தை வெளியிடுவது சன் பிக்சர்ஸ். பின்னே கேட்கவா வேண்டும். ஆயிரத்தில் ஒருவனுக்கும் கோவாவுக்கும்தான் பெரும் போட்டி நடக்கும் என்று தெரிகிறது.

இந்த ரேஸில் ஜெயிப்பது யார் என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்...

Monday, December 28, 2009

'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து!

ரஜினி மேடை, கமல் மேடை, கலைஞர் மேடை... இப்படி மேடைக்கேற்றபடி நெளிவு சுளிவுடன் பேசுவதில் பிஎச்டி வாங்கியவர் வைரமுத்து. ஆளுக்கேற்ப பேசுவதிலும் அசகாய சூரர்.

நேற்று நடந்த இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மேடையில், நடிகைகளை அவர் வர்ணித்ததைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்களே நெளிய வேண்டி வந்ததாம். நம்ம வைரமுத்துவா என்று சிலர் சற்றே முகம் சுளிக்கவும் செய்தார்களாம்.

எல்லோரும் கௌபாய் கதையைத் தேர்வு செய்த சிம்புதேவனைப் பாராட்டிக் கொண்டிருக்க, கவிஞர் வைரமுத்து மட்டும் நடிகை லட்சுமிராயை உச்சத்தில் வைத்துப் புகழ்ந்து தள்ளினார்.

அவர் பேசுகையில், "லட்சுமிராய் இந்த படத்தில் குதிரையில் ஏற்றமெல்லாம் செய்திருக்கிறார். உண்மையில் அந்த குதிரை கொடுத்து வைத்த குதிரை... இப்படி ஒரு வாய்ப்பு எந்தக் குதிரைக்கு கிடைக்கும்" என்ற ரீதியில் பேச, அதனைக் கேட்டு லட்சுமிராய் நெளிந்தபடி சிரித்து வைத்தார்.

இதில் ஹைலைட்டான விஷயமே, விழா முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்றுச் சென்ற வைரமுத்து, தனது காரிலேயே லட்சுமிராயை கூட்டிச் சென்றதுதான்.

வைரமுத்துவின் காரும் கொடுத்து வைத்ததோ!

அபிஷேக்குடன் அசின்!

அசுதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருந்தார் அசின். ஆனால் அந்தப் பாத்திரத்தில் தனக்கு வெயிட் இல்லை என்று கூறி பின்னர் விலகிக் கொண்டார்.

இப்போது மீண்டும் அபிஷேக்குடன் ஜோடி சேர இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது அசினுக்கு.

இந்தப் புதிய படத்தில் அபிஷேக் ஜோடியாக நடிக்கவிருந்தவர் அவரது ரியல் ஜோடியான ஐஸ்வர்யா ராய். ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக, இப்போது அந்த இடத்தை அசினுக்கு கொடுக்க முடிவுசெய்துள்ளனர் படத்தை உருவாக்கும் பர்ஹான் அக்தரும் ரிதேஷ் சிந்த்வானியும்.

"கிட்டத்தட்ட இந்தப் படத்தில் அபிஷேக் ஜோடி அசின்தான் என்பது உறுதியாகிவிட்டது. அபிஷேக்கும் அசினும் நல்ல பொருத்தமான ஜோடிதான். நிச்சயம் பாலிவுட் டைக் கலக்குவார்கள்..." என்கிறது பாலிவுட் மீடியா.

எப்படியோ, அடுத்து எந்தப் படம் செய்வது என்ற ஐடியாவே இல்லாமல் இருந்த அசினுக்கு தானாக வந்திருக்கிறது இந்த வாய்ப்பு. ஜெயிப்பாரா பார்க்கலாம்.

டிரான்ஸ்பரண்ட் ஸ்ரேயா...

கந்தசாமி படத்தை துவங்கிய போது இரண்டு கிராமங்களை தத்தெடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு. அப்படத்தின் 100 வது நாள் விழாவின் போது இந்த இரண்டு, முப்பதானது!

விழாவையே தேனிக்கு அருகில் உள்ள அந்த இரண்டு கிராமங்களில்தான் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார் அவர். ஆனால், வானிலை காரணமாக திட்டத்தில் மாற்றம். கிராம மக்களில் சுமார் ஐநூறு பேரை சென்னைக்கே வரவழைத்திருந்தார் தாணு. நடிகர் சங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் திரும்பிய இடத்திலெல்லாம் வேட்டியும், கண்டாங்கி சேலையுமாக நடமாடினார்கள் மக்கள்.

வழக்கமாக திரையுலக பிரபலங்கள்தான் படத்தின் நடித்த நடிகர் நடிகைகளுக்கும், டெக்னீஷியன்களுக்கும் ஷீல்டு கொடுப்பார்கள். இங்கே வித்தியாசம். வந்திருந்த கிராம மக்களே ஷீல்டுகளை வழங்கினார்கள்.

உள்ளேயிருப்பதெல்லாம் வெளியே தெரிகிற மாதிரி புடவை அணிந்து வந்தார் ஸ்ரேயா. காதில் பப்படம் ஆட, கையில் ஒரு கதராடையுடன் வந்த மூதாட்டி ஒருவர், ஸ்ரேயாவை அப்படியே அந்த ஆடையால் போர்த்தினார். (ஹ¨ம், அநீதி பொறுக்காத கிழவி...) கிராம மக்களிடம் தனது அன்பை ரொம்பவே தெரிவித்த ஸ்ரேயா, ஒவ்வொரு முறை அவர்கள் மற்றவர்களுக்கு ஷீல்டு கொடுக்க வரும்போது கூட எழுந்து நின்று போஸ் கொடுத்தது ஆச்சர்யம்.

“இதுதான் சரி. இவங்க கொடுக்கிற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் லட்சங்களாகவும் கோடிகளாகவும் எங்க பாக்கெட்டுக்கு வருது. நியாயமாக இவங்கதான் ஷீல்டு கொடுக்கணும். இதை செய்த தாணுவுக்கு என் நன்றி” என்றார் பாக்யராஜ். டெக்னீஷியன்களுக்கு மட்டுமல்ல, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவிஐபிகளுக்கும் இந்த கிராம மக்களே பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்கள்.

இந்த விழாவின் நெட் ரிசல்ட்? கந்தசாமியைதான் தத்தெடுத்துக் கொண்டது கிராமம்!

அசினை சுற்றி ரசிகர்கள் முற்றுகை; ஷாருக்கான் மீட்டார்

மும்பையில் தனியார் அமைப்பு நடத்திய விழா ஒன்றில் இந்தி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். முக்கியஸ்தர்கள் மேடைக்குவர தனி வழி ஏற்பாடு செய்து இருந்தனர்.

அசின் தாமதமாக வேறு பாதையில் வந்தார். அங்கு ரசிகர்கள் நின்று கொண்டிருந்தனர்.அசினை பார்த்ததும் அவரை நோக்கி ஓடினார்கள். விழா ஏற்பாடு செய்தவர்கள் யாரும் இல்லை.

அசினை முற்றுகையிட்ட ரசிகர்கள் நடிப்பை புகழ்ந்தனர். சிலர் அத்துமீறி உடம்பை தொட்டனர். கையை பிடித்தும் இழுந்தார்கள். சுமார் 300 பேர் அசினை சுற்றி நின்றார்கள். பின்னால் நின்றவர்கள் முண்டியடித்து வர முயன்றதால் முன்னால் நின்றவர்கள் அசின் மேல் விழுந்து அமுக்க பார்த்தார்கள். அவர்களிடம் மாட்டிக்கொண்டு தவித்தார் அசின்.

அப்போது அந்த வழியாக ஷாருக்கான் வந்தார். அவர் அசின் ரசிகர்கள் பிடியில் சிக்கியதை கண்டு அதிர்ந்தார். உடனடியாக தன்னுடன் வந்த பாதுகாவலர்கள் எட்டு பேரை அனுப்பி அசினை மீட்க உதவினார். அவர்கள் கூட்டத்தினரை தள்ளி விட்டு அசினை சுற்றி அரண்போல் கைகோர்த்து நின்றனர்.

ஷாருக்கான் பாய்ந்து போய் அசின் கையை பற்றி இழுத்து மேடைக்கு அழைத்து சென்றார். ஷாருக்கான் பொதுகாவலர்கள் கூட்டத்தினர் மத்தியில் வி.ஐ.பி.க்களை எவ்வாறு அழைத்து செல்வது என்பதில் விசேஷ பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேடைக்கு வந்தபின் நீண்ட நேரம் ஷாருக்கனும் அசினும் பேசிக்கொண்டு இருந்தனர்.

பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பாதுகாப்புக்கு இரண்டு செக்யூரிட்டி வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஷாருக்கான் ஆலோசனை கூறினார். அதை அசின் ஏற்றுக்கொண்டார்.

அ‌ஜித்துக்கு எதி‌ரிகளில்லை

ஆளுக்கு தகுந்தபடி பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து திறமையானவர். சூழலுக்கு ஏற்பவும் அற்புதமாக எழுதுவார்.

விஜய், அ‌ஜித் மோதல் உச்சத்தில் இருந்தபோது அ‌ஜித்துக்கு இப்படி எழுதினார். “இமயத்தில் என் கொடி பறந்தால் உனக்கென்ன, எனக்கொரு நண்பனாக இருக்கவும் உனக்கு தகுதியில்லை...”

மோதி விளையாடு படத்தில் சரணின் எதி‌ரிகளை மனதில் வைத்து, உன்னை எதிர்ப்பவன் நிர்வாணமாக நிற்பான் என்று எழுதினார். இதை மேடையில் கவிப்பேரரசே தெ‌ரிவித்தார்.

அசல் படத்துக்கும் கவிப்பேரரசுதான் பாடல். சமீபத்தில் இவரது பாடல் ஒன்றை ஏவிஎம்-மில் படமாக்கினர். அ‌ஜித்துடன் ஆடியவர் பாவனா. பாடல் இப்படி தொடங்குகிறது.

அதி‌ரி புதி‌ரி பண்ணிக்கடா
எதி‌ரி உனக்கு இல்லைடா...

பாடல் நெடுக தல-யின் புகழை கவிப்பேரரசு வார்த்தையாக்கியிருக்கிறார். பிரமாண்ட அரங்கில் அதைவிட பிரமாண்டமாக எடுத்திருக்கிறார் சரண்.

இரண்டு வ‌ரிகளிலேயே பாடல் பட்டையை கிளப்பும் என்பதை யூகித்துவிடலாம்.

சைக்கிளில் வரும் தனுஷ்...

'பட்டணம்தான் போகலாமடி' பாட்டு பழசாகியிருக்கலாம். ஆனால் அந்த 'மெட்டை' புதுசாக்கியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். 'குட்டி' படத்தில் இப்பாடலை வேறொரு பரிமாணத்தில் அழகாக்கியிருக்கிற அவர்.

இப்படத்தின் ஆடியோ ரிலீசுக்காக சென்னைக்கு வந்திருந்தார். தனது பாடல், திரையில் காட்சியாக விரியும் போது கிடைக்கிற சந்தோஷத்தை அவர் ரசித்ததை நாமும் ரசித்தோம்.

இப்பாடலுக்கு மேக்னா நாயுடுவும் தனுஷீம் ஆடியிருக்கிறார்கள். ஓடும் ரயிலில் இந்த ஜோடி போட்டிருக்கும் ஆட்டத்தை பார்த்திருந்தால், பக்கத்தில் வந்த சரக்கு ரயிலே கூட தடம் புரண்டிருக்கும். அப்படியரு கெட்ட ஆட்டம். 'யாரடி நீ மோகினி' படத்திற்கு பிறகு மித்ரன் ஜவகர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. இதையடுத்து இன்னொரு படத்தையும் தனுஷை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ஜவகர். "இந்த 'பயாலஜி' எப்படி சார்?" என்றால், "இது ஒன்றும் திட்டமிட்டு நடந்தது இல்லைங்க. அதுவா அமைஞ்சது" என்கிறார்.

படத்தை பற்றி நிறைய பேசிய மித்ரன் சொன்ன ஒரு தகவல், சிக்கனமானது. விசேஷமானது. ரசனையானது. ரகளையானதும் கூட. வேறொன்றுமில்லை, இதில் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் தனுஷ் கல்லு£ரிக்கு சைக்கிளில் வருவது போல காட்சிகளை அமைத்திருக்கிறாராம். பொதுவாக தங்கள் ஆதர்ஷ ஹீரோவை போலவே நடை, உடை, பாவனை, பைக் என்று அலையும் இளசுகள், இனிமேல் சைக்கிளில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை!

நயன்தாராவுக்கு நாமம்?

வேட்டையாடு விளையாடு, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் இப்படி நான்கு தொடர் ஹிட் கொடுத்த லேட்டஸ்ட் நாயகன் கமல்!

இவரைப்போலவே தொடர் ஹிட் பார்ட்டி நம்ம தனுஷ். பொல்லாதவன், திருவிளையாடல், படிக்காதவன், யாரடி நீ மோகினி! இதுதான் தனுஷின் ஹாட் லிஸ்ட்.

ஒரு ஹிட் கொடுத்தாலே ஒரு கோடியை ஏற்றிக் கொடுக்கும் தமிழ்சினிமாவில், இந்த தொடர்ஹிட் இருவரையும் ராசாதி ராசாவாக்கியிருக்கிறது. இவர்களுடன் ஜோடி சேர ஒரே போட்டா போட்டி. அதிலும், கமலை விட வயதில் மிக மிக சிறியவரான தனுஷிடம் ஜோடி போட கெஞ்சும் அதே நடிகைகள், கமலுடனும் ஜோடி போட அலைவதுதான் கனவுலகத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதிலும் நயன்தாராவுக்கும் தமன்னாவுக்கும் மறுபடியும் ஒரு நேரடி போட்டி. குருவியில் துவங்கிய இந்த போட்டி, இப்போது கமலிடமும் தொடர்வதுதான் லேட்டஸ்ட் லடாய். மர்மயோகியில் விட்டதை யாருக்கும் விட்டுக் கொடுக்க கூடாது என்ற முயற்சியில் இறங்கிவிட்டாராம் த்ரிஷா. இந்திக்கு போய் விட்டாலும், நாற்பதே நாளில் அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
தனக்காக நாற்பது நாட்கள் பொறுத்திருக்க சொல்கிறாராம். கே.எஸ்.ரவிகுமார், கமல் இருவரும் பொறுத்திருந்தால் நயன்தாராவுக்கு வழக்கம் போல நாமம்தான்!

விஜய்-சூர்யா... ஒரு வில்லங்க மோதல்!

சிறுத்தையை வேட்டையாடுவதுதானே வேட்டைக்காரனின் வேலை? ஆனால் சினிமா சிறுத்தையை அதே சினிமா வேட்டைக்காரன் கொன்று விட்டானே... என்று புலம்பல் சத்தம் கேட்கிறது கோடம்பாக்கத்தில்.

அரசல் புரசலாக ஆரம்பித்தாலும் நேரடியாக மேட்டருக்கு வருவோம். 'சிறுத்தை' என்ற படத்தை கார்த்தி, சூர்யா சகோதரர்களின் உறவினரான ஞானவேல் என்பவர் தயாரிக்க முடிவானது. இவர்தான் 'பருத்தி வீரன்' பட தயாரிப்பாளர். இதற்காக 'விக்கிரமார்குடு' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்திருந்தார்களாம் இவர்கள்.

'வேட்டைக்காரன்' படத்தை மற்றவர்களை போலவே ஆர்வமாக பார்க்க கிளம்பிய சகோதரர்களுக்கு ஆத்திரமான ஆத்திரமாம். வேட்டைக்காரனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் 'விக்கிரமார்குடு' படத்தின் சீன்களை தழுவி அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படி படத்திலுள்ள சரக்கையெல்லாம் உருவி விட்டால் மிச்சத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதாம்? இதுதான் சகோதரர்களின் கோபத்திற்கு காரணம்.
இப்படி 'உருவி' கதை பண்ணிய இயக்குனரை விட்டு விட்டு விஜய்யை குறை சொல்வானேன்? என்று இன்னொரு புறம் சமாதானம் செய்து கொண்டார்களாம் அதே அண்ணன் தம்பிகள். சினிமா கோபம் சில நிமிடங்கள்தானே நீடிக்கும்...

நமீதாவின் தெலுங்கு படம்

தமிழில் நடிப்பதை விட தெலுங்கில் அள்ளிக் கொடுப்பார்கள் என்று நினைத்த நமீதா சமீபத்தில் ஓசைப்படாமல் தெலுங்கு படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழுக்கும் வருகிறது, ‘இதுதாண்டா சட்டம்’ என்னும் பெயரில். பணபலம் அதிகார பலம் கொண்ட ராமசாமி ரெட்டி, தன்னம்பிக்கை, தைரியம் கொண்ட ராஜசேகர், அவரை பிடித்தே தீருவேன் என்று அலையும் போலீஸ் அதிகாரியான தம்பி... கவர்ச்சி புயல் நமீதா இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களாகப் பின்னப்பட்டுள்ளது இந்தப் படத்தின் கதை.

கோடி ராமகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ராஜசேகர் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நமீதா களம் இறங்கியுள்ளார். இவர்களுடன் நாசர், ரியாஸ்கான், கே.ஆர்.விஜயா, தலைவாசல் விஜய், ராமிரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான கோடி இராமகிருஷ்ணாவின் அடுத்த இயக்கத்தில் பிரமாண்ட தயாரிப்பாக வெளிவருகிறது இந்த படம்.

தமிழில் நடிப்பதை விட, தெலுங்கில் எக்கச்சக்க கவர்ச்சி மழை பொழிந்துள்ளாராம் நமீதா.

சத்தியமா அது நான் இல்லை : பிரியாமணி

விட்டால் பிரியாமணியின் பெயரை பிகினி பிரியாமணி என்றே மாற்றி வைத்து விடுவார்கள் போலும். சமீபத்தில் ப்ரியாமணி பிகினி உடையில் வருவது போன்ற படங்கள் இணையத்தில் வெளியாகின.

இதைப் பார்த்து பதறிப் போன பிரியாமணி ‘அது சத்தியா நான் இல்லைங்க... என்னோட முகத்தை வேறு ஒரு உடம்பில ஒட்டி மார்பிங் பண்ணி அந்த போட்டோவைப் போட்டிருக்காங்க... அதை நம்பாதீங்க...’ என்று அழாத குறையாக சொல்கிறார். ‘கதைக்குத் தேவையாக இருந்தால் பிகினி என்ன எனிமியைக் கூட போடலாம் தான். நான் பிகினியில வந்திருந்தா அது என்னோட படம்தான்னு அடிச்சு சொல்லியிருப்பேன்... ஆனா, இந்த படங்கள் எல்லாம் வெறும் டூப்புங்க’ என்கிறார் இந்த பிகினி அம்மணி (?). ஐஸ்வர்யாராய், பிபாஷா பாசு, மல்லிகா ஷெராவத் இவங்க எல்லாருமே பிகினி டிரஸ் போட்டிருக்காங்க நான் போட்டா என்ன தப்பு என்பதும் அம்மணியின் ஆதங்கம்.

அதானே...!

கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! : நீத்து சந்திரா

நிச்சயம் நான் ஒரு கன்னிப் பெண்ணாக சாகமாட்டேன் என்கிறார் பிரபல நடிகை நீத்து சந்திரா.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நீத்து, சமீபத்தில் ஒரு இந்திப் படத்துக்காக லெஸ்பியன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டில் படுசூடான சமாச்சாரமாகிவிட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய நீத்து, "படத்துக்காகத்தான் இந்த வேஷம். நிஜத்தில் அப்படியில்லை. ஒரு லெஸ்பியனாக என் வாழ்க்கை கழியாது. கன்னிப் பெண்ணாகவே செத்துப் போகவும் மாட்டேன். என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறேன். கவலை வேண்டாம்" என்று கூற,

"அதுபற்றி நியாயமாக நீங்கள்தான் கவலைப் படணும், எங்களுக்கு ஒரு கவலையுமில்ல" என்றனராம் நிருபர்கள் குறும்புடன்.

கன்னிப் பெண்ணாக சாக விரும்பவில்லை! : நீத்து சந்திரா

நிச்சயம் நான் ஒரு கன்னிப் பெண்ணாக சாகமாட்டேன் என்கிறார் பிரபல நடிகை நீத்து சந்திரா.

தமிழில் தீராத விளையாட்டுப் பிள்ளையில் படுகவர்ச்சியாக நடித்து வரும் நீத்து, சமீபத்தில் ஒரு இந்திப் படத்துக்காக லெஸ்பியன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள்தான் இப்போது பாலிவுட்டில் படுசூடான சமாச்சாரமாகிவிட்டது.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய நீத்து, "படத்துக்காகத்தான் இந்த வேஷம். நிஜத்தில் அப்படியில்லை. ஒரு லெஸ்பியனாக என் வாழ்க்கை கழியாது. கன்னிப் பெண்ணாகவே செத்துப் போகவும் மாட்டேன். என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் செய்கிறேன். கவலை வேண்டாம்" என்று கூற,

"அதுபற்றி நியாயமாக நீங்கள்தான் கவலைப் படணும், எங்களுக்கு ஒரு கவலையுமில்ல" என்றனராம் நிருபர்கள் குறும்புடன்.

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.

வேட்டைக்காரன் மெகா ஹிட் : விஜய் சந்தோஷத்தில்

சன் பிக்ஸர்ஸ் சார்பில் வெளியான வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய, வர்ணிக்க முடியாத அளவு, மெகா வெற்றிப் படமாக அமைந்துள்ளதாகவும், இப்படி ஒரு வெற்றிப் படம் தந்ததற்காக ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், கலாநிதி மாறனுக்கும் நன்றி என்று விஜய் கூறினார்.

வேட்டைக்காரன் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியானது. விமர்சகர்கள் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர். ஆனால் இது பெரும் வெற்றிப் படம் என்று தயாரிப்பாளர், வெளியீட்டாளரான சன் பிக்ஸர்ஸ் மற்றும் நடிகர் விஜய் தரப்பில் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று சன் பிக்ஸர்ஸ் அதிபர் கலாநிதி மாறன் வீட்டுக்கு நடிகர் விஜய்யும் அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகரனும் விசிட் அடித்தனர்.

கலாநிதி மாறனுக்கு பூங்கொத்து கொடுத்து, "இப்படியொரு பிரமாண்ட வெற்றிப் படம் அமையக் காரணமாக இருந்ததற்கு நன்றி" என்று கூறினார் விஜய்.

பின்னர் அளித்த பேட்டியில், "வேட்டைக்காரன் படம் மிகப் பெரிய மெகா வெற்றிப்படமாக அமைந்துள்ளது. என்னுடைய சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் என் மகனின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். இனி அவர் தனது படிப்பை கவனிக்க வேண்டும். நடிப்பு அப்புறம்தான்.

இந்த சந்தோஷமான நேரத்தில், படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கும், சன் டிவிக்கும், கலாநிதி மாறனுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்" என்றார்.

குட்டை பாவாடை நடிகை கலகலத்த பிரஸ்மீட்

நடிக்க ஆசைப்பட்ட ஏழாவது நாளிலேயே ஒரு படத்தில் ஹீரோவாகிற அதிர்ஷ்டம் யாருக்கு வாய்க்கும்? ‘அப்பாவி’ ஹீரோவுக்கு வாய்த்திருக்கிறது அந்த அதிர்ஷ்டம்.

லயோலா கல்லூரியில் இரண்டாமாண்டு விஷீவல் கம்யூனிக்கேஷன் படித்து வருகிற கவுதமுக்குதான் இப்படியொரு லக்கி பிரைஸ். சுமார் 300 மணி நேரம் (விட்டு விட்டுதான் பாஸூ) இவரை நடிக்க வைத்து ஒரு மினி ஷீட்டிங்கே நடத்தி முடித்தாராம் படத்தின் இயக்குனர் ரகுராஜ். இப்படி ஒரு திட்டமிடலோடு துவங்கிய படம் நாம் பார்க்கப் போகிற இரண்டரை மணி நேரத்தோடு முடியப்போவதில்லை. மொத்தம் மூன்று பாகங்களாக இந்த படம் வெளிவரப்போகிறது. முதல் பாகத்தைதான் இப்போது படமாக்கி வருகிறாராம் ரகுராஜ்.

“இது ஒரு வித்தியாசமான படம். நாங்கள்ளாம் ஒரு குடும்பமா பழகினோம் என்றெல்லாம் எல்லா படத்தின் பிரஸ்மீட்டிலேயும் சொல்லியிருப்பாங்க. நான் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். நாங்க பாட்டுக்கு வருவோம், நடிப்போம். அவ்வளவுதான். குடும்பம்னு சொல்றதெல்லாம் ஹம்பக். அதை விடுங்கள்... நீங்க நினைக்காத ஒரு படமா இது இருக்கும். அப்பாவி ரிலீஸ் ஆன பின் தமிழ்நாட்டில் எல்லார் மனசிலும் ஒரு ஃபயர் உருவாகியிருக்கும்” என்கிறார் ரகுராஜ்.

தமிழ்சினிமாவின் மூன்று முன்னணி நாயகர்களில் ஒருவரிடம் இந்த கதையை சொன்னாராம். அவரும் பிரமிப்பாக கேட்டுவிட்டு, பிரமாதம் என்று சிலாகித்தாராம். இந்த கதையை நாம கண்டிப்பா எடுக்கிறோம். அதுக்கு முன்னாடி நீங்க ஒரு படத்தை இயக்கி புரூஃப் பண்ணிட்டு வாங்க என்றாராம். அதுவரைக்கும் இந்த கதையை வைத்துக் கொண்டு காத்திருப்பதை விட ஒரு புதுமுகத்தை வைத்து எடுக்கலாம் என்று இறங்கிவிட்டார் ரகுராஜ்.

தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து எக்ஸ்பீரியன்ஸ் ஆன சுஹானிதான் இப்படத்தின் ஹீரோயின். அவரது எக்ஸ்பீரியன்ஸ் எவ்வளவு ‘உயர்வானது’ என்பதை அவர் அணிந்திருந்த குட்டை பாவாடையே சொன்னதுதான் ஹாட்!