‘சுவேதா, வெலிங்டன் ரோடு’ படத்தில் ஏன்தான் நடித்தோமோ என்று நொந்து போயிருக்கிறார் கீர்த்தி சாவ்லா. ‘சிலந்தி’ படத்தை தயாரித்த நிறுவனம் இப்போது கீர்த்தி சாவ்லாவை வைத்து ‘சுவேதா, வெலிங்டன் ரோடு’ படத்தை எடுத்து வெளியிட்டது. |
‘சிலந்தி’ படத்திலும் கிளு கிளு காட்சிகள் ஏராளமாக இருந்தன. ‘சுவேதா’ படத்திலும் கவர்ச்சி காட்சிகள் எக்கச்சக்கம். இவற்றில் புகுந்து விளையாடியிருக்கிறார் கீர்த்திசாவ்லா. போதாக்குறைக்கு கற்பழிப்புக் காட்சிகள் வேறு ரசிகர்களைத் துவம்சம் செய்கின்றனவாம். இந்தக் காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் சிலர், இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்கு கால்ஷீட் தந்தாக வேண்டும் என்று அன்புக் கட்டளை இட, ‘இந்தக் காட்சிகளில் எல்லாம் நான் நடிக்கவில்லை. டூப் போட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள்‘ என்று சொல்லி சமாளித்து வருகிறாராம் அம்மணி. ‘ம்... கலைஞர் கதை வசனத்தில் எல்லாம் நடிச்ச நம்மளை துகிலுரியும் காட்சிகளில் போட்டு இப்படி பதில் சொல்லும்படி வைத்துவிட்டார்களே’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் கீர்த்திசாவ்லா. |
No comments:
Post a Comment