பொக்கிஷம் படத்தில் இவர்தான் சேரனின் மனைவியாக நடித்துள்ளார். இவரது நடிப்புத் திறமையை விளம்பரங்களில் பார்த்த சேரன் படப்பிடிப்பில் இவரது நடிப்புத் திறமையையும் இன்வால்மென்டையும் பார்த்து அசந்து போய்விட்டாராம்.
பொக்கிஷம் படத்தில் நன்றாக ஸ்கோர் பண்ணியிருக்கும் அனுபமா நல்ல வேடங்களை தமிழில் எதிர்பார்க்கிறார். அதோடு கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கன்டிஷன் போடுகிறார். இதற்கான காரணம் கேட்டார், ‘வீட்டில் அப்பா அம்மா எல்லோருடனும் உட்கார்ந்து பார்க்க்கும் போது கிளாமர் என்றால் அருவருப்பாக இருக்கும்... அதனால்தான் விருப்பம் இல்லை’ என்கிறார்.
No comments:
Post a Comment