Friday, October 9, 2009
யாருக்கெல்லாம் ஆப்பு... லிஸ்ட் ரெடி
பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடந்த கண்டனக் கூட்டத்தில் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் ஆபாசமாக வார்த்தைகளால் சில நடிகர்கள் பேசினார்கள்.
இது பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சில பத்திரிகைகள் யாரெல்லாம் பேசியாது... என்னவெல்லாம் பேசினார்கள் என்பதைக் கவனமாக பேசினார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு அவர்களுடைய செய்திகளை எல்லாம் இனிமேல் பத்திரிகைகளில் வெளியிடக் கூடாது. அவர்கள் நடத்தும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளன. அந்த லிஸ்ட் விவேக், சேரன், சத்யராஜ் என்று போய்க் கொண்டிருக்கிறது. இது தமிழ் சினிமாகாரர்கள் மத்தியில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.
No comments:
Post a Comment