உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன் நிறுவனம் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கியுள்ள ‘ஆதவன்’ படம் இந்த லிஸ்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சூர்யா- நயன்தாரா நடித்துள்ளனர். அடுத்த இடத்தில் ஜெயம்ரவியின் ‘பேராண்மை’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இயற்கை’, ‘ஈ’ படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் இது.
ஒரே படத்தில் ஸ்டார் அந்தஸ்தை பிடித்த ஜெய்யின் ‘அதே நேரம் அதே இடம்’ படமும் நமீதாவின் ‘ஜகன்மோகினி’படமும் தீபாவளி போட்டியில் களமிறங்குகின்றன. கடைசி நேரத்தில் சிறு பட்ஜெட் படங்கள் ஏதாவது போட்டியில் பங்கேற்கலாம்.
No comments:
Post a Comment