பர்ஹான் அக்தாரின் எதிர் வரும் கார்த்திக் காலிங் கார்த்திக் படத்தில் படு துணிச்சலான குணம் உடைய, தன்னம்பிக்கையுடன் கூடிய பெண் கேரக்டரில் நடிக்கிறாராம் தீபிகா.
இந்த கேரக்டர் குறித்து யாரேனும் கேட்டால் படு உற்சாகமாக விளக்க ஆரம்பித்து விடுகிறார் தீபி. கார்த்திக்
சரி படத்தின் கதை என்ன தெரியுமா... படத்தின் ஹீரோவுக்கு அவரிடமிருந்தே அடிக்கடி போன் கால்கள் வருகிறதாம். வித்தியாசமாக இருக்கிறதா, படத்தைப் பார்த்தால் இன்னும் வினோதமாக இருக்கும் போலத் தோன்றுகிறது.
தீபிகா கடைசியாக நடித்த படம்
No comments:
Post a Comment