சில பல காரணங்களினால் இந்தப் படம் துவக்கவிழா போஸ்டரோடு சுருண்டு போய்விட, அதில் சரத்குமார் நடிப்பதென முடிவானது. ஓசைபடாமலே இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தியிருக்கிறார்கள். ராடன் டிவியும் இசட் மோசன் பிக்சர்சும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு பாடல்கள் இப்போது தயாராகிவிட்டன. பாடல்களை நா. முத்துக்குமார், கபிலன், காதல்மதி ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். விரைவில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியிடப்பட உள்ளது.
No comments:
Post a Comment