இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் ‘வெளி மாநிலங்களில் இருந்து, குறிப்பாக பெங்களூர், மும்பை போன்ற நகரங்களில் இருந்து நடிகர் நடிகைகளை அழைத்து வந்து தான் இங்கு படம் எடுக்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை தான் காஞ்சீவரம் போன்று மண்ணின் பெருமை சொல்லும் படங்கள் தமிழில் வருகின்றன.
வெளிநாட்டு படங்களின் சிடிகளைப் பார்த்து விட்டு அந்த சீன்களை அப்படியே சுட்டு தமிழில் படம் எடுக்கக் கூடாது. சொந்தக் கதையை வைத்துப் படங்கள் எடுக்க வேண்டும். நல்ல சினிமாவாக அது இருக்க வேண்டும். அதில் மண்ணின் அடையாளம் தெரிய வேண்டும்...’ என்று விளாசினார்.
No comments:
Post a Comment